
அழகாய் அடுக்கி வைத்த புத்தகங்கள்
அலமாரிகளை அற்புதமாய் அணி செய்தன
பழகிப் போன காத்திருப்பு; வாசகர்களுக்கானது.
வியாபாரத்துக்கானது அல்ல; தெரியும்தானே!
( அழகிய சிங்கரின் என்பா)

அழகாய் அடுக்கி வைத்த புத்தகங்கள்
அலமாரிகளை அற்புதமாய் அணி செய்தன
பழகிப் போன காத்திருப்பு; வாசகர்களுக்கானது.
வியாபாரத்துக்கானது அல்ல; தெரியும்தானே!
( அழகிய சிங்கரின் என்பா)