
அரங்கம் அமைப்பதும்
அடுக்கி வைப்பதும்
வருடம் வரும் வாடிக்கை
வருவோர் போவோரில்
ஒருவராவது வாங்கினால்
மனதில் நிகழும்
வாண வேடிக்கை!

அரங்கம் அமைப்பதும்
அடுக்கி வைப்பதும்
வருடம் வரும் வாடிக்கை
வருவோர் போவோரில்
ஒருவராவது வாங்கினால்
மனதில் நிகழும்
வாண வேடிக்கை!
Comments are closed.
🙏🙏