
மதுவந்தியின் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘கேட்கும் செவிக்கு எங்கும் இசை’ சமீபத்தில் வந்த கவிதைத் தொகுதி.
கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.
இன்னும் வாசித்து இவர் கவிதைகளைப் பற்றி எழுதுகிறேன்.
130 பக்கங்கள் கொண்ட
இப்புத்தகத்தின் விலை ₹ 100.
குவிகம் பதிப்பகம் மூலமாக வந்துள்ளது.
