அழகியசிங்கர்/பொங்கல்

இன்று பொங்கல் தினம்
மனைவி வாசலில்
ரசனையுடன் கோலம் போட்டாள்
நன்றாக இருக்கிறது என்றேன்
அவள் மனதில் கரை
புரண்டோடியது உற்சாகம்.

எப்போதும் இப்படி
நீடித்திருக்க வேண்டும்