
ஞானக்கூத்தன் கவிதை எப்படி இருக்க வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார்.
சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை
இவற்றின் அடிப்படையில் கவிதைகள் வர வேண்டும்.
கவிதைக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் ஞானக்கூத்தன்.
கவிதை அனுப்புபவர்கள் கவனத்திற்கு:
கவிதை வந்து சேர வேண்டிய கடைசித் தேதி : 31.01.2025
கவிதை அனுப்ப வேண்டிய முகவரி : editorvirutcham@gmail.com
தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு சன்மானம் உண்டு.
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் விருட்சம் இதழிலும், இணைய இதழ் daily.navinavirutcham.in இதழிலும் பிரசுரிக்கப்படும்.
கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி :
31.01.2025.
