
(க.நா.சு பிறந்த நாள் இன்று)
காதல், காதல் என்று இருப்பவருக்கு
ஒரு வினாடிக் காலம் என்பது
ஒரு நாழிகையே ஆகிவிடுகிறது
ஒரு நாழிகையே என்றால்
ஒரு நாளாகப்போகிறது
காதலில் கடிகாரத்தின் போக்கு
ஒரு தினுசானது தான்
காமத்தின் போக்கில் ஒரு மணி
ஒரு விநாடியாகப் போகிறது.
