தமிழில் : க.மோகனரங்கன்

தாக மிகுதியில்
குவளையினின்றும்
நீர் பருகிடும்போது
நீங்கள் காண்பது
அதனுள் தென்படும்
கடவுளின் முகத்தையே!
இறைவனிடம் ஈடுபாடு
இல்லாதவர்களுக்கோ
தவறாமல் தெரிவது
தம் முகம் மட்டுமே.
–
தமிழில் : க.மோகனரங்கன்

தாக மிகுதியில்
குவளையினின்றும்
நீர் பருகிடும்போது
நீங்கள் காண்பது
அதனுள் தென்படும்
கடவுளின் முகத்தையே!
இறைவனிடம் ஈடுபாடு
இல்லாதவர்களுக்கோ
தவறாமல் தெரிவது
தம் முகம் மட்டுமே.
–