ஆர்க்கே!/கேட்பதெல்லாம்!

ஒற்றைத் துளசி
ஒற்றைத் துளி அமுதம்
ஒற்றைத் துளி கவிதை
ஒற்றைச் சொட்டுச் சூரியன்
ஒற்றைக் கிரண வானவில்
ஒற்றை உதட்டுச் சுழிப்பு
ஒற்றை விழிக்குறும்பு
யாவையும் உள்ளடக்கித் ததும்பும்
உன்
ஒற்றை அன்பைத் தாயேன்–
இன்றைய தானமாய் எனக்கு!

2 Comments on “ஆர்க்கே!/கேட்பதெல்லாம்!”

Comments are closed.