
அன்று அது எப்படியென
இன்று வரை
தெரியவே இல்லை..
இன்று இது
இப்படியென
அன்று கூட
நினைத்ததே இல்லை..
என்றும் அன்று போலவோ
இன்று போலவோ
அமைந்தால் போதுமென
எங்கள் கண்கள் மட்டும்
இன்றும் பேசிக்கொள்கின்றன
எம் சக மொழியை
எம் சகஜ மொழியை
எங்கள் காதலை

அன்று அது எப்படியென
இன்று வரை
தெரியவே இல்லை..
இன்று இது
இப்படியென
அன்று கூட
நினைத்ததே இல்லை..
என்றும் அன்று போலவோ
இன்று போலவோ
அமைந்தால் போதுமென
எங்கள் கண்கள் மட்டும்
இன்றும் பேசிக்கொள்கின்றன
எம் சக மொழியை
எம் சகஜ மொழியை
எங்கள் காதலை