அதிரன் கவிதை

எழுத முடியாத
ஹைக்கூ நீ

எல்லோரும் எழுதி
பார்க்கும் புதுக்கவிதை
நான்

செய்வோம் வா
செய்யுள் ஒன்றை