கவிதைதங்கேஸ்/போய் விட்டது உன் பார்வை 2025-02-142025-02-14 - 1 Comment ஒரு கணம் தான்முழுமையாகப் பார்த்தேன்கெழுத்தி மீன் முள்ளைப் போலஇதயத்தை கிழித்து விட்டுப்போய் விட்டது உன் பார்வை
கருப்பு ரோஜா முள்