
எங்கள் வீட்டுப் பீரோ
காதலர் தினத்தன்று
விபரீதமாய்
டைனிங் டேபிளைப்
பார்த்து
காதலை வெளிப்படுத்தியது
டைனிங் டேபிளோ
பைத்தியம் பைத்தியம்
என்றது

எங்கள் வீட்டுப் பீரோ
காதலர் தினத்தன்று
விபரீதமாய்
டைனிங் டேபிளைப்
பார்த்து
காதலை வெளிப்படுத்தியது
டைனிங் டேபிளோ
பைத்தியம் பைத்தியம்
என்றது