விருட்சம் நடத்திய கதைஞர்கள் கூட்டம் – 108

வெள்ளி(14.02.2025)மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 108

ஜோதிர்லதா கிரிஜா கதைகள்

பாகீரதியின் ‘பல்டி’ – மீனாட்சி சுந்தரமூர்த்தி

அம்மாவுக்கும் பிள்ளைக்குமிடையே ஓர் அந்தரங்கம் – ரேவதி பாலு

மனசு – மஞ்சுளா சுவாமிநாதன்

கிழவர்கள் ஒழிக – ஷைலஜா

போதும் ஸ்கூட்டர் சவாரி – கோ.வைதேகி

அன்புடன்,

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in