கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 24

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 24வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 27.11.2021 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைபெற்றது.

  1. எஸ்.எம்.ஏ ராம் 2. உஷா சுப்பிரமணியன் என்று இரண:டு கதைஞர்களை எடுத்துக்கொண்டு உரை நிகழ்த்தினோம். வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றிச் சிறப்பாக உரையாடினார்கள். கூட்டத்தின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 24 – YouTube