
சமீபத்தில் ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசு பெற்ற கவிதைகள் நூல் வெளியீட்டு விழா நடத்தினேன்
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னையில் வசிக்கும் கவிஞர்கள் ஞானக்கூத்தன் கவிதைகளோடு தங்கள் கவிதைகளையும் சேர்த்து வாசித்தார்கள்.
அந்த நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது.
இக்கூட்டத்தைப் பற்றி லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
