பொருள் : விருட்சம் பரிசு பெற்ற கதைகள் – 2024
இடம் :
அன்னை அரங்கம்,
இரண்டாம் தளம்,
சென்னை தோல் மருத்துவ வளாகம் , 12 பாகீரதி தெரு,
காமராஜர் சாலை, சி.பி.ராமசாமி சாலை வழியாக
ராஜா அண்ணாமலைபுரம் , சென்னை 600 028
கூட்டம் நடக்கும் தேதி : 08.02.2925 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 5.30
கடவுள் வாழ்த்து : திருமதி கலாவதி பாஸ்கரன்
தலைமை : திருமதி கிரிஜா ராகவன்
வரவேற்புரை : தொகுப்பாளர் திரு அழகியசிங்கர்
சிறப்பு விருந்தினர் : எழுத்தாளர் & முன்னாள் கல்கி ஆசிரியர் திரு ரமணன்
கலந்துகோண்டு உரை நிகழ்த்துபவர்கள் :
- திரு இந்திரன் நீலன் சுரேஷ் 2. திரு ராஜாமணி 3. திரு எஸ்.வி.வேணுகோபாலன் 4. திருமதி ரம்யா வாசுதேவன் (கதை சொல்லி)
நன்றி உரை : டாக்டர் பாஸ்கரன்

One Comment on “விருட்சம் இலக்கியச் சந்திப்பு – Part 1”
Comments are closed.