விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 109 – வெள்ளிக்கிழமை –
28.02.2025 –
6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.
அந் நிகழ்ச்சியின் காணோளியைக் கண்டு ரசிக்கவும்.
எல். ரகோத்தமன் கதைகள்
கண்டடைதல் – இராய செல்லப்பா
மரணித்த கைபேசி – டாக்டர் ஜெ.பாஸ்கரன்
ஓட்டம் – நாகேந்திர பாரதி
வெள்ளைக் காகிதம் – எஸ்ஸார்சி
ஒரு துளி காற்று – நாணு
அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
