விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் –

07.03.2025 வெள்ளிக்கிழமை மாலை6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடந்தது. அந்நிகழ்ச்சியை காணோளியில் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 110

இரா.ம.சௌந்தர் கதைகள்

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் – பேராசிரியர் இராமச்சந்திரன்
எப்பதான்டா கல்யாணம்? – ராஜாமணி
சாதீ – எஸ்.வி.வேணுகோபான்
சண்டிக் குதிரைகள் – மூபின் சாதிகா
சருகுகள் உதிர்கின்றன – மீனாட்சி சுந்தரமூர்த்தி

அன்புடன் அழைக்கிறேன் ,

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in