விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – மாலை
(14.03.2025)
6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 111
நரசய்யா கதைகள்
முரண்பாடுகள் – பென்னேஸ்வரன்
ஆயுள் தண்டனை – டாக்டர் ஜெ.பாஸ்கரன்
அவள் வீட்டு வாசல் மண் – எஸ்ஸார்சி
ஒருத்தி மகன் – நாகேந்திர பாரதி
சுமை – கோ.வைதேகி
அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
