ரவிஜி/மழை

உடனடி தலைப்பிற்கு எனது கவிதை…

கடலில் துவங்கி/
கடலைச் சேரும்/
ஆவியாய் மாறி /
விண்ணை எட்டும்/
மேகமாய்க் கூடி/
வானவில் காட்டும்/
மலைமேல் வீழ்ந்து/
அருவி பொழியும்/
ஆறாய் நெளியும்/
அகண்டு விரியும்/
பூமி செழிக்கும்/
கடலில் கலக்கும்/