
முன்புபோல் இல்லை
எல்லாம தலைகீழாய்
மாறி விட்டது
பத்திரிகை தேவையில்லை
யார் படிககிறாரகள்
என்று தெரிய வேண்டியதில்லை
முகம் பார்த்துப்
பேச வேண்டியதில்லை
எங்கும் எப்போதும்
இருப்பதுபோல்
இருக்கலாம்
மற்றபடி
அதெல்லாம் கிடையாது

முன்புபோல் இல்லை
எல்லாம தலைகீழாய்
மாறி விட்டது
பத்திரிகை தேவையில்லை
யார் படிககிறாரகள்
என்று தெரிய வேண்டியதில்லை
முகம் பார்த்துப்
பேச வேண்டியதில்லை
எங்கும் எப்போதும்
இருப்பதுபோல்
இருக்கலாம்
மற்றபடி
அதெல்லாம் கிடையாது