
கேள்வியே எனக்குப்
புரியவில்லை.
இதோ என் மேஜையிலமர்ந்து
சாந்தமான முகத்தோடு,
நான் சொல்வதையெலாம்
பொறுமையாய்க் கேட்டு
ஆசீர்வதிக்கிற
இவர் யார்!
04.04.25.

கேள்வியே எனக்குப்
புரியவில்லை.
இதோ என் மேஜையிலமர்ந்து
சாந்தமான முகத்தோடு,
நான் சொல்வதையெலாம்
பொறுமையாய்க் கேட்டு
ஆசீர்வதிக்கிற
இவர் யார்!
04.04.25.