சசிகலா விஸ்வநாதன்/புத்தர் இன்று பிறந்தால்

பிழைத்து பிழைக்கும்
மனிதரை நினைத்து
வருந்தியே இருப்பார்
வையகம் திருத்த
உழைத்தே உயர்த்துவார்