விஞ்ஞானி/புத்தர் இன்று பிறந்தால்

அனைத்து துன்பத்துக்கும்
காரணமான ஆசையை
துறக்க சொன்னதை
மாற்றி
அனைத்துக்கும் ஆசை படு
என்று சொல்லக்கூடும்

யாதாயினும் துன்பம்
விலகாது என்பதால்