
நான்
பொய் சொல்லவில்லை
திருடவில்லை
யாரையும்
ஏமாற்றவில்லை
என்ன பிரச்சினை
உங்களுக்கு
நான்
வெறுமனே
கவிதைத்தான் எழுதுகிறேன்
அதைப் படித்துத்
தொலைத்தால் என்ன?

நான்
பொய் சொல்லவில்லை
திருடவில்லை
யாரையும்
ஏமாற்றவில்லை
என்ன பிரச்சினை
உங்களுக்கு
நான்
வெறுமனே
கவிதைத்தான் எழுதுகிறேன்
அதைப் படித்துத்
தொலைத்தால் என்ன?