விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 114

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி ( 11.04.2025) அன்று மாலை6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது.

நிகழ்ச்சி எண் – 114

மாலன் கதைகள்

அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் – ஆர்.வெங்கடேஷ்

கனவு ராஜ்ஜியம் – ரமணன் வி.எஸ்.வி

அசலும் நகலும் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்

களவு – கிரிஜா ராகவன்

வடு – பென்னேஸ்வரன்

அன்புடன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in