அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – வெள்ளி
(18. 04.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.அதன் காணொளியை கண்டு ரசியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 31வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.

நான் ஏன் கவிதை எழுத வேண்டும்?

என்ற தலைப்பின் கீழ் 10 கவிஞர்கள் பேசினார்கள் அவர்கள் பெயர்கள் வருமாறு.

1.அழகியசிங்கர்
2.நாகேந்திர பாரதி
3.கோ. வைதேகி.
4 . மதுவந்தி.

  1. சாய்ரேணு
  2. கிரிஜா ராகவன்
  3. எஸ்ஸார்சி
  4. ரேவதி ராமச்சந்திரன்
  5. தங்கேஸ்
  6. கேள்விக்காரன்

அன்பன்
அழகியசிங்கர்
9444113205