
ஞாயிறு நன்றாய் உதிக்கட்டுமே !
திங்கள் வேலை
துவங்கட்டுமே !
செவ்வாய் பணி
செவ்வனே தொடரட்டுமே !
புதன் அனைத்தும்
காரியம் துலங்கட்டுமே !
வியாழன் முழுதும் அயராது உழைக்கட்டுமே !
வெள்ளி தோறும் இறை துதி செய் மனமே !
சனி குடும்பத்துடன் கொண்டாட்டமே !
01/05/2025
2 pm
