விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 117

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – ( 09.05.2025) வெள்ளிக்கிழமை அன்று
மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது
கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள்.
அந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள்

நிகழ்ச்சி எண் – 117

தி.இரா.மீனாவின் மொழிபெயர்ப்புக் கதைகள்

செம்மண் பூமி – ரேவதி பாலு

.தொலைத்தூரக் காட்சிகள் – டாக்டர் பாஸ்கரன்

ரத்னாகரனின் மனைவி – முபீன்

ஆற்றின் கரையில் – பேராசிரியர் ராமச்சந்திரன

அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்- இராய செல்லப்பா

அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read
daily.navinavirutcham.in