
அசோகமித்திரன் நினைவுச் சிறுகதைப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. 30.04.2025 வரை வந்து குவிந்த கதைகள் 153.
எல்லாக் கதைகளையும் நான் ஒருவனே படித்து முடித்தேன். இவற்றில் குறைகள் தென்பட்டால் என்னைச் சேர்ந்தது. நிறைகள் தென்பட்டால் உங்களைச் சேர்ந்தது.
கதைகளைப் பொறுத்தவரை இரண்டு விதப் போக்குகளை நான் உணர்ந்தேன்.
ஒன்று : வெகு ஜன தளத்தில் புழங்கக் கூடிய பத்திரிகைக் கதைகள்
இரண்டு : தீவிர வாசிப்பு தளத்தில் இயங்கக் கூடிய கதைகள்.
ஏற்கனவே அறிவித்தபடி பரிசுக்குரிய கதைகளாக 13 கதைகளை முதலில் தேர்ந்தெடுத்தபோது, இன்னும் அதிகமான கதைகளைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றியது. அதனால் எண்ணிக்கையை 23 ஆக மாற்றினேன்.
இன்னும் 68 கதைகளை மின் இதழான டெய்லி விருட்சத்தில் உடனடியாகப் பிரசுரம் செய்ய எடுத்து வைத்துள்ளேன்.
இதன் விபரம் வருமாறு:
முதல் பரிசு
மாலா மாதவன் – இனிமௌனமில்லை
இரண்டாம் பரிசு
என்.நாகராஜன் – ஐநூற்றம்பது ரூபாய்
மூன்றாம் பரிசு
ரமேஷ் கல்யாண் – என்னவோவாக என்பது
ஆறுதல் பரிசுப் பெற்ற கதைகள்
1. எஸ்.கோபாலகிருஷ்ணன் – கிணற்றுப் பூனை
2. ஆர்.வெங்கடேஷ் – மரணமடைந்தவனின் நண்பன்
3. ரகுராமன் – மறு ஜென்மம்
4. எம்.எஸ். ஸ்ரீ லக்ஷ்மி – விரயங்கள்
5. எஸ்ஸார்சி – பிரம்ம முடிச்சு
6. நித்யா – விளிம்பு
7. துரை.அறிவழகன் – தோதகத்தி
8. சுபாகர் – சிலுவைகள்
9. ஜெ.பாஸ்கரன் – வடக்கததியான்
10. இந்திர நீலன் சுரேஷ் – நிழற்கூத்து
11. ஆர். வத்ஸலா – ஒரு அம்மாவின் உண்மை
12. சாரதி V – சுவாசம்
13. குட்டீஸ் பாபு – தவணை வியாபாரத்தில் அவள்
14. அபுல் கலாம் ஆசாத் – ஒரு கதவு மூடப்பட்டால்
15. பஷீர் – மகனுடன் ஒரு நாள்
16. லதா ரகுநாதன் – செல்லமே
17. ச. அனந்தகுமார் – நிறம் மாறும் பூக்கள்
18. புலியூர் அனந்து – அவனைப் போய் கேட்டேன் பாரு
19. ரேவதி பாலு – அசட்டு மனிதர்கள்
20. ராஜாமணி – பொய்மையும் வாய்மை இடத்து
இக் கதைகள் கூடிய விரைவில் நூல் வடிவம் பெற உள்ளது. ஸ்டாம்ப் சைஸ் புகைப்படமும், உங்களைப் பற்றிய சிறிய விவரத்தையும்
Azhagiyasingar.virutcham@gmail.com ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இக் கதைகள் கூடிய விரைவில் நூல் வடிவம் பெற உள்ளது. ஸ்டாம்ப் சைஸ் புகைப்படமும், உங்களைப் பற்றிய சிறிய விவரத்தையும்
Azhagiyasingar.virutcham@gmail.com ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகம் தயாரானவுடன் கூட்டம் ஏற்பாடு செய்து கலைஞர்கள் கௌரிவிக்கப் படுவார்கள்.
இன்றிலிருந்து ஆன் லைனில் வரப் போகிற 68 கதைகள்
1. ர.ரமேஷ் – செல்ல மகள்
2. முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி – மாறியவர் யாரோ
3. தே.தீபன் ராஜ் – வேகம்
4. ஜீ.சியாமளா கோபு – சில சுக்கான்களும் பல கப்பல்களும்
5. பொன்விலங்கு பூ சுப்ரமணியன் – இப்படியும் சிலர் இருக்கிறார்கள்
6. தாணப்பன் கதிர் – கொல்லப்பட்ட ஒரே ஒரு நரகாசுரன்
7. சந்தியா ஷங்கர் – டெமன்ஷியா
8. பத்மா அரவிந்த் – நான் என்பது நானல்ல
9. துடுப்பதி ரகுநாதன் – மாயமான் காப்பகம்
10. கரந்தை இந்து – விடுதலை
11. விஜயக்குமார் ஜெயராமன் – பூப்பு
12. ஷைலஜா – மாயச்சூது
13. சீத்தலைச்சாத்தான் – இப்படியும் மனிதர்கள்
14. ஜானகிராமன் – தபால் பெட்டி
15. அ.எபிநேசர் அருள் ராஜன் – உதவி வரைத்தன்று உதவி
16. சந்துரு மாணிக்கவாசகம் – தானம்
17. துரை.தனபாலன் – துயரம்
18. எஸ்.கோபாலகிருஷ்ணன் – கொம்பில் புல்
19. சாந்தி சந்திரசேகரன் – வேடந்தாங்கல்
20. லக்ஷ்மி ஆத்ரேயீ – செவத்தம்மாவின் பாய்ச்சல்
21. சு.சரத்குமார் – பெருநோய்
22. பத்மினி பட்டாபிராமன் – ரெங்கம்மா
23. நிர்மலா சீனிவாசன் – மனமாற்றம்
24. சாரதி – சுவாசம்
25. உஷா முத்துராமன் – சங்கரியால் ஒலித்த சந்தோச சங்கு
26. செல்வராஜ் ஜெகதீசன் – உள்வாங்கும் உலகம்
27. நாராயணசாமி பி – அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
28. கணேஷ் வெங்கட்ராமன் – மாலதி என்கிற என் மாலு அக்கா
29. வசந்தா கோவிந்தராஜன் – தோரோடும் வீதியில்
30. ப்ரஸன்னா வெங்கடேஷ் – வாழ்க்கை என்னும் வரம்
31. பூபதி பெரியசாமி – பொம்மை
32. மைதிலி சம்பத் – விசில்
33. எஸ்.எல்.நாணு – எழுத்தாளன்
34. அறிவுச்செல்வன் – ‘பார்த்தசாரதி
35. உஷா முத்துராமன் – காலச்சக்கரம்
36. ஹெச்.என்.ஹரிஹரன் – ரயில் தொடர் உறவு
37. கணேஷ் வெங்கட்ராமன் – விக்ஷப்பூச்சி
38. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் – தீர்வு
39. அப்பு சிவா – மீள் கதைகள்
40. டி வி ராதா கிருஷ்ணன் – கடவுளின் குழந்தை
41. சுபஸ்ரீ – நினைச்சது ஒண்ணு
42. ஏ.ஜி.முகம்மது தௌபீக்- டீச்சர் பொண்ணு
43. சுரேஷ் ராஜகோபால் – பரசுவின் ஆடம்பரம்
44. அ.மேரி சுரேஷ் – கனவை விழுங்கும் உறக்கம்
45. நெய்வேலி மாலா உத்தண்டராமன்- இளைஞன்
46. எஸ்.அர்ஜுனன் – சந்தனக்கூடு
47.பா.ஸ்ரீராம் – எங்கேயும் மனிதர்கள்
48. அனுராதா ஜெய்ஷங்கர்- உயிர்த்துளி
49. பெஷாரா – இப்போதில் அவள் அறை
50. ஈ.ரா.அ ரேஷ்மா ஷப்னம் – என் வீடு எங்கே
51. கோவை புதியவன் – நிழல் தேடும் சருகுகள்
52. கிரிஜா ராகவன் – அம்மையால் ஆன பயன்
53. டி.ராஜேஸ்வரி – நாளைய மனிதர்கள்
54. அ.கௌரி சங்கர் – ஏரிக்கரையில் 80 சவரன் நகையும்
55. சரண்மனோன்- விள்ளக்காளின் கழுகு ரதம்
56. புதுவைப் பிரபா – நீங்கள் யார்?
57. சுசி கிருஷ்ணமூர்த்தி – மறுபடியும் மறுபடியும் பிறக்கிறான்
58. புஷ்பா விஸ்வநாதன் – தாயுமானவள்
59. லாவண்யா சத்தியநாதன் – கேசவன் செய்த முதலீடு
60. சுதா திருநாராயணன்- டாக்டரம்மா
61. ஹரணி – நானும் அப்பா
62. அறிவுச் செல்வன் ,- ‘பார்த்த’ சாரதி
63. ஸ்ரீரங்கம் இராம. முரளி – தாய்மை
64. ஊத்தங்கால் ப.கோவிந்தராசு – பெரியவர்
65. கே.அனந்தன் – குருக்ஷேத்திரம்
66. கமலா முரளி – காலத்தினால் செய்த..
67. கல்பனா சன்யாசி – சின்ன விஷயம்
68. ஸ்ரீரங்கம் இராம.முரளி – தாய்மை
இன்றிலிருந்து
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு என் நன்றி.
அழகியசிங்கர்
19.05.2025
