பயணம்…/சிறகா……

பயணம் பலவிதம்
பல்லாயிரம் கோடி மைல் கள் கடந்தாலும்
பசுமை மாறாமல் நினைவு களில் எப்போதும்
நிலைத்து நிற்கும்
கனவுகளின் பயணம்.