விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – ( 30.05.2025)
மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.
கவிஞர் ஸ்ரீ நேசன் , குமார் அம்பாயிரத்தை அறிமுகப் படுத்தி சிறப்பாகப் பேசினார்.
இந்நிகழ்ச்சியை காணொலியில் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 119
குமார் அம்பாயிரம் கதைகள்
பேசியவர்கள்
- முபீன் சாதிகா – ன்யாக்
- பேராசிரியர் ராமச்சந்திரன் – ஃ என்றொரு கதை
- நாகேந்திர பாரதி – ஈட்டி
- நிதின் திருவரசு – தேடூ
- நிதா எழிலரசி – வழக்கு எண் 235/2020
கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

evl5hg