75வது ஆண்டின் சிருங்கேரி மட்டின் ஆண்டு விழா..

காத்தாடி ராமமூர்த்தி, ஒய் ஜி மகேந்திரன் , இயக்குநர் வசந்த் எல்லோரும் 75வது சிருங்கேரி மட்டின் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்திருந்தார்கள். குடந்தை மாலியின் நாராயின குரு நாடகத்தில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரமாக நாடகத்தில் ஜொலித்த டிவி புகழ் நடிகை ஆனந்தியின் பேரன் விஷ்வரூத் பாலஜிக்குப் பரிசு வழங்கிக் கௌரவம். சினிமா புகழ் இயக்குநர் வஸந்திடமிருந்து பரிசைப் பெற்றார். இது நடந்த தேதி 29.06.2025. விருட்சமும் வாழ்த்துகிறது.