அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

– வெள்ளி அன்று ( 04.07.2025) –
மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்போது அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 123

போடோ சிறு கதைகள்

பேசுவோர் :

  1. எச்.என்.ஹரிஹரன் – இசான் முசாகரி – அபரி
  2. மீ. விஸ்வநாதன் – கேராம்பா நர்சாரி – பௌடராமின் உலகம்
  3. எஸ்ஸார்சி – பந்து ராம் பசுமதாரி – இருட்டின் வலை
  4. ஆர்க்கே – மங்கல் சிங் கசோவாரி – அருகிலும் தொலைவிலும்
  5. ரேவதி பாலு – சனில் குமார் பிரம்மா – ஆர்கி

போடோ கதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்திருப்பவர் :
இராம.குருநாதன்

அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

One Comment on “அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்”

Comments are closed.