விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 124

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ( 25.07.2025) –
மாலை 6.30 மணிக்கு
அதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 124

ஜெயன் கோபாலகிருஷ்ணன் கதைகள்

பேசுவோர் :

  1. மஞ்சுளா சுவாமிநாதன் – அப்பாவின் குரல்
  2. ராஜாமணி – சிலை
  3. நிதின் திருவரசு – இழப்பு
  4. நிதா எழிலரசி – கம்பாட்டம்
  5. டாக்டர் ஜெ.பாஸ்கரன் – தடை

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Please read daily.navinavirutcham.in