பால்சக்காரியா மலையாள எழுத்தாளர் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லாக் கதைகளையும் நான் ஞாபகத்திலிருந்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் எனக்கு அடுத்தவாரம் நடத்தும் கூட்டத்தில் மறந்து விடும்.
'யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம் ' என்ற கதை நூலகத்தைப் பற்றிய கதை. வேடிக்கையாக எழுதிக் கொண்டு போய் நூலகத்தில் பணிபுரிபவர் தற்கொலை செய்து கொண்டு விடுவதாக எழுதி இருக்கிறார். வித்தியாசமான உத்தியில் எழுதப்பட்ட கதை. ஆனால் முடிவின் பயங்கரத்தை ஏற்க முடியவில்லை. நூல் நிலையத்தில் அப்படி தற்கொலை செய்துகொள்ள முடியுமாக என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது கதை 'அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள்'. அன்னம்மா பாவம். அவள் மரணத்தைப் பற்றித்தான் இந்தக் கதை கூறுகிறது. அவளுடைய மரணம் இயற்கையான மரணம். அவள் வீட்டிற்கு மூத்தவள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு வந்து விடுகிறது. அவளுக்கு மட்டும் திருமணம் செய்து வைக்க அவள் அப்பாவிற்கு மனசு வரவில்லை. அவளும் ஒரு திருநாள் பொழுது இறந்துவிடுகிறாள். யேசு தன் தம்பி என்கிறாள். யேசுவை விட அதிகமாக வயது வந்து விடுகிறது என்கிறாள். உருக்கமான கதை.
'அலறும் எலும்புக்கூடு' என்ற கதை. ஆடு மேய்க்கிறவன் பற்றிய கதை. ஆடுகளை அழைத்துக்கொண்டு டில்லிக்கு வந்து விடுவான். ஒரு போலீசுகரானைப் பார்ப்பான். அவன் முட்டாள் தனத்தைச் சுட்டிக் காட்டி அவனுக்கு டில்லியில் உள்ள போலீசு காரன் உதவி செய்வான். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் அவன் எழுத்தாள நண்பனிடம். ஆனால் இதை வைத்துக்கொண்டு கதை எழுத முடியாது என்கிறான் அவன் எழுத்தாள நண்பன்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடந்த பால்சக்காரியா சூம் கூட்டம் பால்சக்காரியா மலையாள எழுத்தாளர் கதைகளைப் பற்றிப் பேசினோம். எல்லாக் கதைகளையும் நான் ஞாபகத்திலிருந்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் எனக்கு அடுத்தவாரம் நடத்தும் கூட்டத்தில் மறந்து விடும்.
üயேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்ý என்ற கதை நூலகத்தைப் பற்றிய கதை. வேடிக்கையாக எழுதிக் கொண்டு போய் நூலகத்தில் பணிபுரிபவர் தற்கொலை செய்து கொண்டு விடுவதாக எழுதி இருக்கிறார். வித்தியாசமான உத்தியில் எழுதப்பட்ட கதை. ஆனால் முடிவின் பயங்கரத்தை ஏற்க முடியவில்லை. நூல் நிலையத்தில் அப்படி தற்கொலை செய்துகொள்ள முடியுமாக என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது கதை அன்னம்மா டீச்சர் சில நினைவுக் குறிப்புகள். அன்னம்மா பாவம். அவள் மரணத்தைப் பற்றித்தான் இந்தக் கதை கூறுகிறது. அவளுடைய மரணம் இயற்கையான மரணம். அவள் வீட்டிற்கு மூத்தவள். எல்லாப் பொறுப்புகளும் அவளுக்கு வந்து விடுகிறது. அவளுக்கு மட்டும் திருமணம் செய்து வைக்க அவள் அப்பாவிற்கு மனசு வரவில்லை. அவளும் ஒரு திருநாள் பொழுது இறந்துவிடுகிறாள். யேசு தன் தம்பி என்கிறாள். யேசுவை விட அதிகமாக வயது வந்து விடுகிறது என்கிறாள். உருக்கமான கதை.
üஅலறும் எலும்புக்கூடுý என்ற கதை. ஆடு மேய்க்கிறவன் பற்றிய கதை. ஆடுகளை அழைத்துக்கொண்டு டில்லிக்கு வந்து விடுவான். ஒரு போலீசுகரானைப் பார்ப்பான். அவன் முட்டாள் தனத்தைச் சுட்டிக் காட்டி அவனுக்கு டில்லியில் உள்ள போலீசு காரன் உதவி செய்வான். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறான் அவன் எழுத்தாள நண்பனிடம். ஆனால் இதை வைத்துக்கொண்டு கதை எழுத முடியாது என்கிறான் அவன் எழுத்தாள நண்பன்.
One Comment on “அழகியசிங்கர்/ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடந்த பால்சக்காரியா சூம் கூட்டம்”
ppw17q