விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – ( 01.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 125

பால் சக்காரியாவின் கதைகள்

பேசுவோர் :

  1. மாதவ பூவராக மூர்த்தி – யேசுபுரம் பொது நூலகம் பற்றிய ஒரு விண்ணப்பம்
  2. இந்திர நீலன் சுரேஷ் – அன்னம்மா டீச்சர் – சில நினைவுக் குறிப்புகள்
  3. ரேவதி பாலு – அலறும் எலும்புக் கூடு
  4. பேராசிரியர் ராமச்சந்திரன் – கடல்
  5. நாகேந்திர பாரதி – ஸ்ரீசெய்தித்தாள்

கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Please read daily.navinavirutcham.in