விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று -( 08.08.2025) -மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அந்த நிகழ்ச்சியை சூமில் கண்டு களியுங்கள்.
நிகழ்ச்சி எண் 126
புதுமைப் பித்தனின் சாப விமோசனம் என்ற கதையை எடுத்துக்கொண்டு
உரையாடியவர்கள்.
- ஜெ.பாஸ்கரன் 2. நிதின் திருவரசு 3. நிதா எழிலரசி 4. எஸ்ஸார்சி 5. ஆர்கே
சாப விமோசனம் கதையை இணைப்பில் பார்க்கவும்
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
