
1.
அடிப்படை அறமே அழகிய வாழ்க்கை
துடிக்கின்ற இதயம் நிற்கும் வரை
வாழ்ந்திடும் வாழ்வில் உங்களை வாழ்த்துவர்
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.
2.
ஏழ்மையில் வறுமையில் துடித்தாலும் செம்மையும்
சிரிக்காத வாழ்விலும் சிரிக்கும் ஒழுங்கும்
நேயமாய் சகலரையும் அன்புடன் பேணிடவும்
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க.

One Comment on “ஹரணி தஞ்சாவூர்/எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க”
Comments are closed.