
- அன்புடன் சீராட்டி பாலுட்டி வளர்த்தேன்
பண்புடன் நன்னெறியும் நல்லறிவும் அளித்தேன்
பறந்தே போனீர்கள் மறந்தென்னை விட்டீர்கள்
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க
2 கரம் பிடித்து சத்தியம் செய்தீர்கள்
ஒரு நாளும் விடேனென்றே.
கடல் கடந்து சென்றீர்கள்; இருக்கட்டும்.
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/ எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க”
Comments are closed.