
1.
பலருடன் பேசும்போது
எப்படிப் பேச
வேண்டுமென்று தெரியவில்லை
பேசாமல் இருந்திருக்கலாம்
ஆனால் விதி
யாரை விட்டது
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க
2.
இன்றைய அரசியல்
எனக்கு வேண்டாம்
இன்றைய சமையம்
எனக்கு வேண்டாம்
அப்ப என்னதான்
வேண்டும் உனக்கு
எங்கிருந்தாலும் நீங்கள் வாழ்க
