பாரதி என் கடவுள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

முண்டாசு கட்டும்
முறுக்கிய மீசையும்
கண்டவுடன் கவிதையில் தேசபக்தியும்
வீரமும்,
சிங்கம் போல் நிமிர்ந்து கர்ஜிக்கும்
பாரதி என் கடவுள்.