அழகியசிங்கர் /பாரதி என் கடவுள்

நான் கவிதை எழுத
பாரதி காரணம்
பாரதி தொடுத்த
கவிதைப் பூக்களை
எண்ணி வியக்கிறேன் இன்று

பாரதி என் கடவுள்