எல்லோருக்கும் வணக்கம்
இன்று 6.30 கவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசிக்கலாம்
குறைந்த பட்சம் 10 கவிதைகளை வாசித்தார்கள்.
இது 38வது கூட்டம்
நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது நம் குழுவில் உள்ளவர்கள் வாசிக்கலாம்.
உதாரணமாக சோமசுந்தரி கவிதைகளையும், டி. வி. ராதாகிருஷ்ணன் கவிதைகளையும், சசிகலா விஸ்வநாதன்
கவிதைகளையும் வாசித்தவர் அழகியசிங்கர்
அழகியசிங்கர்
9444113205
