அழகியசிங்கர்/சாப்பிட்ட பிறகுதான்

                                

   இணையக் கவியரங்கம்  17/10/25  வாசித்த கவிதை - 6

    சாப்பிட
    உட்கார்ந்த பிறகுதான்
    தெரிந்தது
    சாப்பிடும் இலையில் 
    விழுந்தவை
    என்னை உற்று நோக்கி
    விஷமம் செய்வது.
    புரிந்தபிறகு
    எழுந்து போக முடியவில்லை

அழகியசிங்கர்/அவர்கள் யார்? – விருட்சம் நாளிதழ்

One Comment on “அழகியசிங்கர்/சாப்பிட்ட பிறகுதான்”

Comments are closed.