விஜயலக்ஷ்மி கண்ணன் /என் மகனே!

17.10.2025 அன்று இணையவழி கவியரங்கில் நான் வாசித்த கவிதை – 4

கீழே காணும் சிறு ஆங்கில கவிதை யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்து. ஆகையால் அதை தமிழாக்கம் செய்தேன்.

son
My little boy of yesterday,
My friend today,
My son forever,
Never forget that
I am so proud of you,
More than anything
In the world.

தமிழாக்கம்

என் மகனே!

நேற்றைய என் சிறு பிள்ளை
இன்று என் நண்பன்
என்றைக்கும் என்
அன்பு மகன்
மறவாதே ஒரு போதும்
நான் உன்னை கண்டுப் பெருமை அடைகிறேன்,
உன் மீது என் பாசம் இவ்வுலகை மிஞ்சியது எனவும் .

விஜயலக்ஷ்மி கண்ணன் / எதிர்பார்ப்பு – விருட்சம் நாளிதழ்