அழகியசிங்கர்/சில கேள்விகள் சில பதில்கள்

நவம்பர் ஒன்றாம் தேதி இரா முருகன் வீட்டிற்குச் சென்று அவரைப் பார்த்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தார். அரை மணிநேரம் போனதே தெரியவில்லை.
புதிதாக வாங்கிய சாம்சங் போனில் பதிவு செய்தேன்.
இனி ஒவ்வொரு எழுத்தாளரையும் பேட்டிக் கண்டு பதிவு செய்ய உள்ளேன். எழுத்தாளர்களே ஜாக்கிரதையாய் இருங்கள்.

One Comment on “அழகியசிங்கர்/சில கேள்விகள் சில பதில்கள்”

Comments are closed.