அசித்தன்/(அ)தத்வமஸி

தானிருக்கும் தான் தானல்ல அறிவிலேன்

தானற்ற தான்தான்
தான் எனும் தெளிவிலேன்

தன்னுள் தானற்ற தான் தேடி
தணலாய் தீகிறேன்.