விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 12 – எண் : 142 – இன்று (06.02.2026) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள்.

இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள்

  1. நீல நீலா சிவப்பாகிறாள் – ரேவதி பாலு
  2. நாயக்கர் பங்களா – நாகேந்திர பாரதி
  3. சந்துருவுக்கு வந்தவள் – மாதவ பூவராக மூர்த்தி
  4. தூரத்துப் பச்சை – மீ.விஸ்வநாதன்
  5. காலு சரியில்லாத பொண்ணு – டாக்டர் பாஸ்கரன்

அன்புடன்
அழகியசிங்கர்