தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

சொல்வ திரண்டு வகை ;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்!
கரகம் அல்லது
கண்கட்டு :
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்
கண்டவன் கவிஞன்!
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல் !


Very nice